↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் உத்தம வில்லன் திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதே நாளில் ஸ்ருதிஹாசன் நடித்த கப்பர் இஸ் பேக் என்ற ஹிந்தி படமும் ரிலிஸாகவுள்ளது.
அப்பா-மகளின் படம் ஒரே நாளில் வெளிவருவதால் இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top