↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ajith
பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் என தொடர்ந்து துப்பாக்கியும் கையுமாக திரிந்து வந்தார் அஜித்.

ஒரே மாதிரி நடித்தால் ரசிகர்களுக்கு வெறுப்பாகி விடும் என்பதற்காக சிவாவுடன் வீரம் என்ற காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து சென்டிமென்டான படத்தில் நடித்தார். வீரம் படத்தையடுத்து மீண்டும் என்னை அறிந்தால் படத்தில் போலீஸாக நடித்தார். ஆனால் இந்த படத்திலும் கொஞ்சம் எமோஷ்னல் சீன்கள் இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படமும் சென்டிமென்ட் கலந்த படம்தான். வீரம் படத்தில் தம்பி சென்டிமென்டை வைத்த இயக்குனர் தல 56வது படத்தில் தங்கை சென்ட்டிமென்டை வைத்திருக்கிறார். இந்த கேரக்டரில் பிந்து மாதவி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பிந்து மாதவி மறுத்து விட்டதால் நித்யா மேனன் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top