↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உத்தம வில்லன் ரிலிஸில் அதிரடி - Cineulagam
கமல்ஹாசன் நடிப்பில் மே 1ம் தேதி உத்தம வில்லன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், அதற்குள் சிலர் வேண்டுமென்றே போட்ட வழக்கால் படம் தள்ளிப்போனது என கூறப்பட்டது.
இதையெல்லாம் உடைத்தெறிந்து படம் கண்டிப்பாக ரிலிஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ 1 கோடி பணம் கொடுத்தால் தான் படத்தை ரிலிஸ் செய்ய விடுவோம் என ஒரு சிலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவசர அவசரமாக நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், யார் தடுத்தாலும், என்ன பிரச்சனை வந்தாலும் மே 1ம் தேதி உத்தம வில்லன் வருவது உறுதி என கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top