↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிவகார்த்திகேயனுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? - Cineulagam
நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காக்கிசட்டை படம் வசூலில் பட்டயை கிளப்பியது.
ஆனால், இனி இவர் நடிக்கும் படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில், அப்படத்தை தானே தயாரிக்கவும், யார் அதிக விலைக்கு படத்தை கேட்கிறார்களோ அவர்களிடம் படத்தை விற்க போவதாக முடிவெடுத்துள்ளாராம்.
இதை அறிந்த பல திரைப்பிரபலங்கள் நடித்து 6 படங்களில் இப்படியா? என தலையில் அடித்து கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top