↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரபல கருத்து கணிப்பில் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை - Cineulagam
தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் விஜய், அஜித் போட்டி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் போல, சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஆங்கில் நாளிதழ் ஒன்று 2014ம் ஆண்டு Most Desirable Men என்ற கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.
இதில் நடிகர் அஜித் முதல் இடத்தை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து நடிகர் சூர்யா இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.
இளைய தளபதி விஜய் 7ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த லிஸ்டில் சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்த ஆர்யா இந்த வருடம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

3 comments:

  1. ajith sir vijay awads ku vote poduga............ ajith sir ku 2014ku faveret hero

    ReplyDelete
  2. Feveret hero off the year 2014 ajith

    ReplyDelete

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top