↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
லட்சுமி மேனன் கோரிக்கையை அஜித் நிறைவேற்றுவாரா? - Cineulagam
கும்கி, சுந்தரபாண்டியன், குட்டி புலி படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். இவர் நேற்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் தொகுப்பாளர் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் என்று கேட்க, லட்சுமி மேனன் ‘அஜித்துடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் பிந்துமாதவி, ஹன்சிகா என பலர் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை கூறியது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top