↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
புலி படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை - Cineulagam
புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இது மட்டுமின்றி நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நந்திதா தான்.
மேலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை, விரைவில் படக்குழுவே இதை அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top