↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கலாச்சார அதிர்ச்சியை மணிரத்னம் உண்டாக்கியுள்ளார்- வைரமுத்து குற்றச்சாட்டு - Cineulagam
மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரும் படம் ஓ காதல் கண்மணி. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது.
இதில் பேசிய வைரமுத்து ‘மணி எப்போதும் புதுமைகளை சினிமாவிற்குள் கொண்டு வருபவர். அந்த வகையில் இந்த படத்தில் திருமணம் ஆகாமல் வாழும் தம்பதியினர் வாழ்க்கையை எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஒரு கலாச்சார அதிர்ச்சியை மணிரத்னம் உண்டாக்கியுள்ளார்’ என வைரமுத்து குறும்பாக கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top