↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் புலி படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர் தற்போது விஜய் நடிக்கும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்யுடன் பணிபுரியும் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ரசிகர்கள் மேல விஜய் சாரும், அவர் மேல ரசிகர்களும் வச்சிருக்கற பாசத்தை ஸ்பாட்ல நேரடியா பார்த்து அசந்துட்டேன்.
ஒருநாள் ‘விஜய் சாரை பார்க்கணும்… போட்டோ எடுக்கணும்… இல்லேன்னா பிளேடால கையைக் கீறிக்குவோம்’னு ரசிகர்கள் துடியா துடிச்சிக்கிட்டிருந்தாங்க. ‘போட்டோஸ்தானே? வாங்க எடுத்துக்கலாம்’னு சொல்லி, கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரசிகர்கள் ஒவ்வொருத்தர் கூடவும் போஸ் கொடுத்துட்டே இருந்தார். ஒரு மனிதரால தொடர்ந்து அவ்வளவு மணி நேரம் சிரிச்சுக்கிட்டே எப்படி போஸ் கொடுக்க முடியுதுன்னு நினைக்கவே பிரமிப்பா இருந்தது என்று கூறினார்.
vijay

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top