↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லியின் காதலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆங்கில இதழுக்கு நிர்வாண போஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சமீபத்தில் நடித்து வெளியான பிகே படம் பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்தது.

இதற்கிடையில் இவரும், இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் கோஹ்லியும் பல இடங்களுக்கு ஒன்றாக ஊர்ச்சுற்றி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில இதழ் ஒன்று அனுஷ்கா சர்மாவை அணுகி தங்கள் இதழின் அட்டை படத்துக்கு நிர்வாணமாக போஸ் தரும்படி கேட்டிருக்கிறது.

அதற்காக ரூ. 2 கோடி சம்பளம் தருவதாகவும் கூறி இருக்கிறது. அதை அனுஷ்காவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். விரைவில் இதற்கான போட்டோ ஷூட் நடக்க உள்ளது.
இவரது இந்த முடிவு காதலன் விராட் கோஹ்லிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிர்வாண போஸ் தர அனுஷ்காவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அதையும் மீறி அவர் போஸ் கொடுத்தால் இவர்களின் காதல் முடிவுக்கு வரும் எனவும் பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top