↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஐ படத்தின் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. தமிழகத்திகத்தின் பல இடங்களில் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இதில் படத்தில் இரண்டு விக்ரம் என்றும், ஒருவர் பாடிபில்டர் மற்றொருவர் மாடல் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இதில் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இது உண்மையா இல்லை வழக்கம் போல் கட்டு கதையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
விக்ரம் கதாபாத்திரம் குறித்த ஐ படத்தின் சஸ்பென்ஸ் உடைந்ததா? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top