↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சத்தமில்லாமல் பொங்கல் ரேஸில் கார்த்தியின் கொம்பன்! - Cineulagam


கார்த்தி நடிப்பில் கொம்பன் படம் ரெடியாகி விட்டது. சில நாட்களுக்கு முன் பொங்கல் வெளியீடு என அப்படக்குழு விளம்பரம் செய்தது.
பின் ஐ படத்தின் வருகையால் இந்த படம் தள்ளிப்போனது, இதனால், கார்த்தி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆனால், அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே நாளை படத்தின் ட்ரைலர் நாளை வெளிவரும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top