↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படம் இன்னும் இரண்டே வாரத்தில் ரசிகர்களை கவரவிருக்கிறது. இப்படத்தில் 4வது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா.
மேலும், இப்படம் ரிலிஸ் ஆன சில வாரங்களிலேயே த்ரிஷாவின் திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் விட இப்படம் தான் த்ரிஷா தமிழில் நடிக்கும் 25வது படமாம். இதனால், இப்படத்தை அஜித்தை விட, த்ரிஷா தான் மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்.
என்னை அறிந்தால் த்ரிஷாவிற்கு மிக முக்கியமான படம்? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top