↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஷங்கர் படத்தின் நடிக்க அனைத்து ஹீரோக்களும் வரிசையில் நிற்கின்றனர். இந்நிலையில் இவரது இயக்கத்தின் இன்னும் சில தினங்களில் ஐ படம் வெளிவரவிருக்கிறது.

இதை தொடர்ந்து ஷங்கர் ரஜினி, அஜித், விஜய், அமீர் கான் என யாரை வைத்து இயக்குவார் என மினி பட்டிமன்றமே நடக்கிறது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி ஷங்கரின் அடுத்த குறி தெலுங்கு சினிமா தானாம்.
நீண்ட நாட்களாக தன் 150வது படத்திற்கு கதை கிடைக்காமல் தவித்து வரும் சிரஞ்சீவியிடம் ஒரு சின்ன ஸ்டோரி லைனை ஷங்கர் கூற, அது அவருக்கு மிகவும் பிடித்து போனதாம். பெரும்பாலும் ஷங்கரின் அடுத்த ஹீரோ சிரஞ்சீவி தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஷங்கரின் அடுத்த படத்தின் ஹீரோ இவரா? - Cineulagam


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top