↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்? - Cineulagam
விஜய் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் புலி. இப்படத்தின் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகார் நடிக்க, சிம்புதேவன் இயக்கிவருகிறார்.
இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் பொங்கலுக்கு வரும் என கூறிவந்தனர்.
ஆனால், தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு தகவலும் வரவில்லை, இது விஜய் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top