↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ‘ஐ' படத்தில், 10 விதமான தோற்றங்களுடன் 4 வேடங்களில் நடித்து இருக்கிறாராம் விக்ரம். பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாகிறது ஐ திரைப்படம். பிரம்மாண்டத்துக்குப் பெயர் பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 

இது தவிர சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்நிலையில், ஐ படத்தில் நடித்த அனுபவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் விக்ரம். அப்போது அவர் கூறியதாவது:-
Read more 



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top