↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிங்கப்பூரின் தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலான வசந்தம் டிவி இதுவரை சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளை ஒலிபரப்பியதே இல்லை. முதல்முறையாக லிங்கா குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

அரசியல் மற்றும் உலக நடப்பு செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பல ஆண்டுகளாக செய்திகளை ஒளிபரப்பி வரும் சிங்கப்பூரின் தமிழ் செய்தி சேனல் வசந்தம் தொலைக்காட்சியில் லிங்கா ரிலீஸ் செய்தியும், ரஜினி ரசிகர்கள் சிங்கப்பூரில் படத்திற்கு கொடுத்த ஆதரவு குறித்தும் செய்தி ஒளிபரப்பியது. அதுமட்டுமின்றி சென்னையில் நடந்த ரஜினியின் பிறந்தநாள் விழா குறித்தும் செய்தி ஒளிபரப்பியது.

இதேபோல் இதற்கு முன்னர் 'எந்திரன்' திரைப்படம் ரிலீஸான தினத்தன்றும் அந்த படம் குறித்தும் வசந்தம் டிவி செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top