↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் படங்கள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த வாரம் காவித்தலைவன் ரிலிஸ் ஆகிவுள்ளது.இப்படத்தின் வசூல் நிலவரங்கள் சென்னை மாநகராட்சி மட்டும் இதோ உங்களுக்காக..

காவியத்தலைவன் ரூ 87 லட்சம், நாய்கள் ஜாக்கிரதை ரூ 77 லட்சம், ஆ ரூ 5 லட்சம் வசூல் செய்துள்ளது.தீபாவளிக்கு வெளிவந்த கத்தி ரூ 7.7 கோடி வசூல் செய்துள்ளது. வன்மம், திருடன் போலிஸ், மொசக்குட்டி ஆகிய படங்கள் வசூலில் மிகவும் பின் தங்கி உள்ளது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top