↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என்பது உறுதியாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களை புக் செய்துகொண்டிருக்கும் நிலையில் பிரமாண்ட இயக்குனர் தன்னுடைய 'ஐ' படத்தை ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா? என்ற குழப்பத்தில் இதுவரை இருந்தார். ஆனால் நேற்று தைரியமாக ஜனவரி 9 என்று தனது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்.

இதனிடையே தமிழ்சினிமாவில் ஐம்பது வருடங்களாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் ஒரு பழம்பெரும் நிறுவனத்தின் உரிமையாளர் ஷங்கரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஜீத்துடன் மோதி அசிங்கப்பட வேண்டாம். மற்ற படங்களை போல் இல்லாமல் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பயங்கர மாஸ் இருக்கின்றது. எனவே ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொல்லி அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் ஷங்கர் தன் முடிவில் உறுதியாக இருப்பதாக அவருடைய வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் அதே தினத்தில் காக்கி சட்டை, கொம்பன் ஆகிய படங்கள் ரிலீஸாவதால் அஜீத் படத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் படங்கள் அதிகமாக ரிலீஸ் ஆனால் 'ஐ' படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரனும் தயக்கத்துடன் தான் ரிலீஸ் தேதிக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு எடுத்த திரைப்படத்தை அஜீத்துடன் மோதி வீணாக்கப்போகிறார் ஷங்கர் என்றுதான் கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.


7 comments:

  1. Vikram kaga rasigargal kathu kondu irukirargal. Shankar matrum producer padathai thairiyamaga release pannunga... I ku ticket kidaikala na dan matha padathuku povanga makkal

    ReplyDelete
  2. Unga Article padutcha piragu orey siripu siripa varudhu ya.... I padthoda endha padam release Aanaalum utter flop thaan... adhu Ajith padam irundhaalum seri illa avanga Aaya padama irundhaalum seri.. Vikram ullaipirkku munnadi avanunga ella podi pasanga da!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Thala kitta mothi yentha jilla la yum vasool panna mudiyama ponathu maranthu pocha mudinthal mothippar

    ReplyDelete
  5. Vijay pans crying LOL.

    ReplyDelete
  6. Thala pola varathu pa...... But chiyaan vikram pola varummmm...... Chiyaan waiting for youuuuuuuuu...... Sankar sir dhairiyama release pannunga............ We will hit the sky........... ��������

    ReplyDelete

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top