↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தை இந்த பொங்கலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரில் பரவி வரும் செய்தி ஒன்று தல ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், ஐ படம் முன்பே உஷாராகி அனைத்து தியேட்டர்களையும் பிடித்து விட்டது.இதனால் என்னை அறிந்தால் ஜனவரி 22ம் தேதி வரும் என யாரோ கிளப்பிவிட தல ரசிகர்கள் மிகவும் கோபத்தில் டுவிட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர். 


இதனால் டுவீட்டரில் எங்கு பார்த்தாலும் சண்டையாகவே இருக்கிறது. குறிப்பாக விஜயின் ஜில்லா கடந்த பொங்கலன்று அஜித்தின் வீரத்துடன் வெளியாகி வெற்றிபெறமுடியாத காரணத்தால் ஆத்திரமுற்றிருக்கும் விஜய் ரசிகர்களே இவ்வாறான வதந்திகளை பரப்புவதாக தெரியவருகிறது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top