↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஐ படத்தின் எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் பிபியே வந்துவிடும் போல. அந்த அளவிற்கு அனைவரும் நகத்தை கடித்து கொண்டு இருக்கின்றனர்.இன்னும் சில நாட்களில் ஐ படத்தின் ஹிந்தி வெர்ஷன் பாடல்கள் வெளிவரவுள்ளது. 

இப்பாடல்களை ஒரு பிரம்மாண்ட தொகை கொடுத்து டி-சீரியஸ் வாங்கியுள்ளது.மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top