
அதனைத் தொடர்ந்து வழக்கம் போல இணைய எலிகள் அவரது தோற்றத்தை குடைய ஆரம்பித்தன. நிறைய எதிர்மறை கமெண்ட்கள். பொறுத்துப் பார்த்த சக நடிகை ரீமா கல்லிங்கல் கமெண்ட் செய்தவர்களை சமூகவலைத்தளத்தில் காய்ச்சி எடுத்துள்ளார். மனசைப் பாருய்யா உடம்பைப் பார்க்காத என்ற அவரது கமெண்டுக்கு நிறைய பாஸிடிவ் ரெஸ்பான்ஸ்.
உலக அழகியெல்லாம் குழந்தை பிறந்த பிறகுதான் குண்டானார். நஸ்ரியா திருமணம் ஆனதுமே பெருத்திருக்கிறார்.
அவ்ளோ சந்தோஷமா?
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.