↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஹன்சிகா, ஜெயம் ரவி நடிக்கும் ரோமியோ ஜூலியட் படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் படத்தின் முக்கிய காட்சியை படமாக்கினார் இயக்குனர் லக்ஷ்மண்.

ரொமாண்டிக் காமெடிப் படமான இதன் சில முக்கிய காட்சிகள் விமான நிலையத்தில் நடப்பதாக கதை எழுதப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த கடும் கெடுபிடி இருப்பதால் விமான நிலையம் போன்ற அரங்கை ஹைதராபாத்தில் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர்.
 
இமான் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி14 காதலர் தின ஸ்பெஷலாக வெளிவருகிறது.



0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top