↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நாளை நள்ளிரவு அஜித்தின் "என்னை அறிந்தால்" டீசர் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே அஜித்,விஜய் ரசிகர்கள் பட தலைப்பு, டீசர், டிரெயிலர் போன்றவை வெளியிடும் தினங்களில் ஏதாவது ஒரு டாக்கை உருவாக்கி அதை சென்னை, இந்தியளவில் ரெண்டக்குவார்கள்..


சில வாரங்களுக்கு முன்னர் தலைப்பு அறிவிக்கப்பட்டபோது இவற்றையெல்லாம் தாண்டி உலகளவில் ரெண்ட் செய்தனர். இது எந்த நடிகரின் ரசிகர்களும் செய்யாத ஒரு புதுமையே!!! அதேபோல் நாளை நள்ளிரவு வெளிவரவுள்ள டீசரை ரெண்ட செய்வதற்கு #YennaiArinthaalTeaserStormOnDec4 என்னும் டாக்கை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top