↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
"கிங் ஆப் ஒபெநிங்" எண்டால் அஜித்.. அதேபோல "கிங் ஆப் சோசியல் நெட்வேர்க்" எண்டால் சந்தேகமில்லை அஜித் ரசிகர்கள்தான். இந்த ஒரு பெருமை அஜித்துக்கு இருக்கும்வரை அஜித் தன்னுடைய எந்தவொரு பட புரோமோசனுக்கும் போக தேவையில்ல. 

இந்த பொங்கல் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான் போல. அஜித்தின் மாஸில் கௌதம் மேனன் கிளாஸில் பொங்கலுக்கு வரவிருக்கிறது என்னை அறிந்தால்.இப்படத்திற்கும் ஷங்கரின் ஐ படத்திற்கும் தியேட்டர் பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 


இந்நிலையில் படத்தின் டீசர் இந்த வாரம் வெளிவருகிறது என படக்குழு அறிவித்துள்ளது.சும்மா இருப்பார்களா? தல ரசிகர்கள் உடனே ஒரு டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்கின்றனர். அண்மையில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோது தலைப்பை டாக் செய்து உலகளவில் முதல் பத்து இடத்தினுள் ரெண்ட் செய்தனர் என்பது தெரிந்ததே! இதுவரை வேறு எந்த தமிழ்நடிகர் சார்பான டாக் உம் உலகளவில் ரெண்ட் ஆகவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பே!!


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top