↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad நேற்று ஐ படத்தின் தியேட்டர் லிஸ்ட் வெளியாகி இவ்வளவு தியேட்டர்களில் ஐ படம் வெளியாகிறதா என்று அனைவரையும் வாய் பிளக்கும் வகையில் ஆச்சரியப்பட வைத்தது. 

இதனால் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் என்னை அறிந்தால் படக்குழுவினரிடம் இருந்தது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த வாரத்தில் தல படத்தின் டீஸர் கண்டிப்பாக வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.அதோடு படமும் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியாகுமாம். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top