↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அஜித் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ரோல் மாடல். இவர் படம் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரை முந்தியுள்ளார் அஜித்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் படங்கள் ரிலிஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இதுவரை எம்.ஜி,ஆருக்கு தான் 37 அடி கட் அவுட் வைத்தார்களாம்.ஆனால், சமீபத்தில் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் 59 அடி கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர். 


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top