↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஞ்சான் படத்தையும், சமந்தாவை மறுமுகமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், ஒரு திரைப்படத்தை பிரமாண்டமாக விளம்பரத்தினாலோ அல்லது பெரிய நடிகர்கள் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதினாலோ அந்த படம் நிச்சயம் வெற்றி அடையாது. அந்த படத்தில் சரக்கு இருந்தால் தான் ரசிகர்கள் அதை வெற்றி படமாக மாற்றுவார்கள் என்று கூறியுள்ளார்.
சூர்யா சமந்தா நடித்த அஞ்சான் படத்தை படத்தை பயங்கரமாக விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் அந்த படம் படுதோல்வியடைந்தது. எனவே, இந்த படத்தையும், இந்த படத்தில் நடித்த சமந்தாவையும் தாக்குவதற்காகவே காஜல் அகர்வால் இந்த பேட்டியை அளித்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top