↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அனேகன் படம் எப்போ வரும் என்று காத்து கிடந்த தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. பல வித கெட்டப்களில் அசத்தியுள்ள தனுஷின் அனேகன் ஒரு வழியாக நவம்பர் 10ம் தேதி சத்யம் திரையரங்கில் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதை இயக்குனர் கே .வி ஆனந்த் ட்விட்டர் பக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தெரிவித்தார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை டீசர் மூலம் திருப்பினார் இயக்குனர் கே வி ஆனந்த். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top