↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கார்த்தி நடிப்பில் குட்டிபுலி படத்தை எடுத்த முத்தையாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கொம்பன்.

இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அடர்ந்த காட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இடைவிடாத மழை மற்றும் மண் சரிவு போன்ற ஆபத்தில் மாட்டி கொண்ட கொம்பன் பட குழுவை ஸ்ரீவில்லிபுத்தூர் வனஅதிகாரிகள் காப்பாற்றி வேறு இடத்துக்கு செல்லு மாறு தெரிவித்தனர் .

இதனால் கொம்பன் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பை தற்போது ராமநாதபுரம் காட்டில் மாற்றபட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top