↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்த முதல் படமான, லக் படத்திலேயே டூ பீஸ் நீச்சல் உடைதரித்து,  பாலிவுட்டை கலக்கினார். அதையடுத்து படத்துக்குபடம் அவரது கிளாமர் எல்லை விஸ்தரிக்கப்பட்டு அது ஆபாசமாகியது.

இந்நிலையில், தெலுங்கில் நடித்த சில படங்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் ஸ்ருதிஹாசன். அவருக்கு எதிராக மாதர் சங்கங்களும் கொடி பிடித்தன.  அதனால்,  தற்போது கவர்ச்சி விஷயத்தில் அடக்கி வாசிக்க முடிவெடுத்துள்ளார்.

‘இனிமேல், எந்த படமாக இருந்தாலும் ஒரு அளவு கோல் வைத்து நடிக்கப் போகிறேன். என்னதான்
கதைக்கு தேவை என்று கூடுதல் கவர்ச்சிக்கு இயக்குனர்கள் அடிபோட்டாலும், இதுதான் என் எல்லை என்று உறுதியாக இருப்பேன்…’ என்கிறார் ஸ்ருதி.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top