↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அன்னக்கொடிக்குப் பிறகு பாரதிராஜா அகத்தியனின் கதையை படமாக்குகிறார் என கூறப்பட்டதுஆனால் அந்தத்திட்டத்தில் சின்ன மாற்றம்தனது முதல் மரியாதை கதையையே அமெரிக்க பின்னணியில் எடுக்கிறார்.

ரிட்டையர்ட்மெண்ட் கழிந்த வயதான நபர் தனது மகளுடன் வசிக்க அமெரிக்கா செல்கிறார்அங்கு அவருக்கும்பக்கத்துவீட்டு இளம் பெண்ணுக்கும் நடுவில் ஏற்படும் உறவை இப்படம் சொல்கிறது.



வயதான நபராக பாரதிராஜாவே நடிக்கிறார்அதாவது அவர்தான் படத்தின் மைய கதாபாத்திரம்யுவன் இசையமைக்கிறார்.விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top