↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

தல அஜித்தின் என்னை அறிந்தால் போஸ்டர் சமுக வலை தளங்களில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறது.இந்நிலையில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

என்னை அறிந்தால் டீசர் நவம்பர் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் வெளியாகும் என நம்பக தகவல் கசிந்துள்ளது.அது மட்டுமில்லாமல் படத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் படு வேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top