↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லிங்கா.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யுடுப் எண்ணிக்கை சரமாரியாக சென்று கொண்டு இருக்கிறது . டீசரின் கடைசியில் இப்படம் வருகிற டிசம் மாதம் வெளியாகும் என்று போடபட்டது. 

இன்னும் ஷூட்டிங் முடியாத நிலையில் எப்படி ரிலீஸ் ஆகும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்து பூசணிக்கை உடைக்கப்பட்டது. டிசம் 12ம் தேதி படத்தை வெளியிட போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் வேலைகள் திரவிரமாக நடை பெற்று வருகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top