↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரித்தானியாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி அழுது புலம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த டீன்(Dean age - 6) என்ற 6 வயது சிறுவன் தனக்கு திருமணம் ஆகவில்லை என தனது தந்தையிடம் அழுது புலம்பியுள்ளார்.
இதனை அவரது தந்தை கானொளி எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை அடுத்து பெரும்பாலானோர் பார்த்து, தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த கானொளியில் டீன் , எனக்கு தற்போது ஆறு வயது ஆகிறது என்றும் கூடிய சீக்கிரம் 7 வயது ஆக போகிறது, ஆனால் திருமணமாகவில்லை என தனது தந்தையிடம் புலம்பியுள்ளார்.
இதற்கு இவரது தந்தை 18 வயதானால் தான் திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் பிரபலமாகிய இந்த கானொளியை இதுவரை ஏராளாமானோர் பார்வையிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top