↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரசாந்துக்கு ஆஸ்திரேலியாவில் காதலி கிடைச்சாச்சு - Cineulagam
சில வருட இடைவெளிக்கு பிறகு சாக்லெட் நாயகன் பிரசாந்த் நடித்து வரும் படம் சாஹசம். இப்படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அவர்களே இயக்கி, தயாரித்தும் உள்ளார்.
இப்படத்திற்கான நாயகி வேட்டையை தயாரிப்பாளர் நீண்ட நாட்களாக செய்து வந்தாராம். இந்நிலையில், பாதி தமிழ், பாதி இங்கிலாந்து பெண்ணான அமென்டா என்ற நாயகியை படக்குழுவினர் தேடிப் பிடித்துள்ளனர்.
விழுந்து விழுந்து மனப்பாடம் செய்து நடிக்கும் நாயகிகளுக்கு இடையில், அமென்டா எந்த பிரச்சனைக்கும் இடம் தராமல் அவ்வளவு அழகாக நடித்துள்ளாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top