↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரியாணி பட நாயகி மரணம்- வெங்கட் பிரபு வருத்தம் - Cineulagam
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி ஒரு கார் ஷோரூம் திறப்பு விழாவில் ஒரு பெண்ணை சந்திப்பார்.
பார்த்த முதல் முறையை அவரை தன் வலையில் விழ வைத்து விடுவார் கார்த்தி. அந்த காட்சியில் நடித்த பெண்ணின் பெயர் தான் ஹானி. இவர் கடந்த சில நாட்களாகவே கேன்ஸர் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதை அறிந்த இயக்குனர் வெங்கட் பிரபு தன் வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top