↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரசன்னா-சினேகா வீட்டில் விஷேசம் - Cineulagam
தமிழ் புத்தாண்டான இன்று பல நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ரியல் லைப் ஜோடியான பிரசன்னா-சினேகா வீட்டிலும் விஷேசம் தான்.
பிரசன்னா இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எங்கள் குடும்பத்தில் விரைவில் ஒரு நபர் இணையவிருக்கின்றார் என கூறியுள்ளார்.
இதன் மூலம் சினேகா கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளது. வாழ்த்துக்கள் பிரசன்னா-சினேகா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top