பேஸ்புக் ஓபன் செய்யும் போது பொதுவாக First Name , Last Name கேக்கும் இது எல்லோரும் அறிந்த விசயம் அந்தவகையில் இன்று நாம் பர்கவிருக்கும் பதிவு எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்என்னுடைய பேஸ்புக் பெயர் ANBU THIL என்றுள்ளது அதனை நாம் எவ்வாறு ANBUTHIL என்று மாற்றுவது என்று பாப்போம்முதலில் இந்த பதிவு செய்வதற்கு Firebox Browser தேவை அதன் மூலம் இதனை இலகுவாக செய்யலாம்.
முதலில் :)
இது மிகவும் இலகுவானது ஓகேபெயர் மாற்ற வளமை போலதான் Account Settings போங்க Signle நேம் கொடுத்த மாறது அதனாலேFirebox Browser > Option > Advance > Setting இவ்வாறு செல்லுங்கள்.
இதன் பிறகு firefox IP அதனை நீங்களே கொடுக்கவும்
IP : 118.98.35.251 Port : 8080
கொடுத்துடு இதுக்கு பின்னர் உங்க பெயர் மாற்றும் இடத்தில் சென்று இனி கொஞ்சம் கவனமா பார்கவும் இப்போது முதலில் உங்களுடைய FB மொழியினை இந்தோனேசியா மொழிக்கு மாற்றி கொள்ளுங்கள்.
இப்போது உங்களது Last Nameஐ Delete பண்ணிட்டு Save பண்ணுங்க இப்ப எல்லாம் முடிந்தது, இதற்கு பின்னர் உங்களுடைய மொழியினை English மாற்றுங்க ,பிறகு கட்டாயம் Firebox IP மாற்றவும்.
Read more: http://www.anbuthil.com/2015/04/facebook-single-name.html#ixzz3XD80BHWJ
0 comments:
Post a Comment