↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்புவை நேரடியாகவே தாக்கிய பாண்டிராஜ் - Cineulagam
பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். இவர் சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கி வந்தார்.
இந்த படம் ஆரம்பித்து 1 வருடங்களுக்கு மேல் ஆக, படத்தை பற்றி ஒரு தகவலும் வரவில்லை. தற்போது டுவிட்டரில் பாண்டிராஜ் ‘எல்லா படமுமே நல்ல படமா வரனுமுனுதான்உழைக்கிறோம் சிலது நல்ல படமா அமயுது சிலது நல்ல பாடமா அமயுது. சிலது ஏடா கூடமா அமயுது. எதுவுமே அமயனும்’ என்று டுவிட் செய்திருந்தார்.
இதை கண்ட பலரும் சிம்புவை தான் இப்படி சொல்கிறார் என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top