
பசங்க, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பாண்டிராஜ். இவர் சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படம் ஆரம்பித்து 1 வருடங்களுக்கு மேல் ஆக, படத்தை பற்றி ஒரு தகவலும் வரவில்லை. தற்போது டுவிட்டரில் பாண்டிராஜ் ‘எல்லா படமுமே நல்ல படம…