↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ரியல் ஹீரோவான சரத்குமார் - Cineulagam
நடிகர் சங்க தலைவர், அரசியல் கட்சி தலைவர் என பல முகங்களை கொண்டவர் சரத்குமார். இவர் சமீபத்தில் திண்டுக்கல் சென்றுள்ளார்.
இவர் செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு பலத்த அடிப்பட, அவரை காப்பாற்ற சிலர் தயக்கம் காட்டியுள்ளனர்.
இதை கண்ட சரத்குமார் உடனே ஓடி சென்று அவரை தூக்கி முதலுதவி செய்துள்ளார். சூப்பர் சரத் சார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top