↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
டூரிஸ்ட் கைடாக மாறிய பிரித்விராஜ் - Cineulagam
இதுவரை பல்வேறு வேதங்களில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த பிரித்விராஜ், இப்போது ஒரு புதிய படத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்க உள்ளார்.
இன்னும் பெயரிடாப்படாத இந்த படத்தில், சுவாதி ரெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க மஹியில் இந்த படம் எடுக்க படவுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஆசிஃப் அலி வில்லன் வேடத்திலும், பஹாத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top