↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித்தை பாராட்டாதவர்கள் தமிழ் சினிமாவில் யாரும் கிடையாது. தமிழ் சினிமாவையும் தாண்டி சமீபத்தில் கூட ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் லீ விக்டேக்கர் அஜித்தை பற்றி புகழ்ந்து கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ரசிகர்களுடன் டுவிட்டரில் இணைந்திருந்த ராணா டக்குபதியிடம் ஒரு ரசிகர் அஜித்தை பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ராணா, கோலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் என்றால் அது அஜித் தான், இந்த உலகத்தில் அஜித் சார் ஒரு நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top