↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
samantha
தெலுங்கு படத்தின் ஆடியோ விழாவில் சமந்தாவின் இடுப்பை பற்றி பிரபல காமெடி நடிகர் அலி, கத்தி படத்தில் சமந்தாவின் இடுப்பை பார்க்கும் போது விஜயவாடாவில் உள்ள பென்ஸ் வளைவு போல் உள்ளது.

அவரது இடுப்பு என்னை மிகவும் கவர்ந்தது என்று சர்ச்சையான கருத்தை கூறினார். இதுகுறித்து சமந்தாவிடம் கேட்டதற்கு, எனக்கு அலி மிகவும் நெருங்கிய நண்பர்.
அவர் என்னை அவமானப்படுத்தும் நோக்கில் பேச மாட்டார், சும்மா ஜாலியாக தான் அதை தெரிவித்தார். எனக்கு அவரை பற்றி தெரியும், இதனால் எங்களுக்குள் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top