↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல் - Cineulagam
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஒரு சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் தலைவா. இப்படத்திற்கு ஜி.வி இசையமைக்க, விஜய் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ என்ற பாடலை பாடியிருந்தார்.
இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது, பல விருதுகளையும் வென்றது. தற்போது அட்லீ இயக்கும் விஜய் படத்திற்கும் ஜி.வி தான் இசை.
இந்த படத்திலும் இதே ஸ்டைலில் ஒரு பாடல் உள்ளதாம், இதையும் இளைய தளபதி விஜய் தான் பாடவுள்ளார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top