↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எதையும் எதிர்ப்பாக்காதீங்க! கௌதம் மேனன் ஓபன் டாக் - Cineulagam


என்னை அறிந்தால் படத்தின் ரிலிஸ் வேலையில் பிஸியாக இருக்கிறார் கௌதம் மேனம். இப்படம் பொங்கலுக்கே வருவதாக இருந்து தற்போது, ஜனவரி 29ம் தேதி வரை தள்ளிப்போனது.
இப்படத்தின் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் கௌதம் மேனன் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ‘ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்ப்பார்க்க வேண்டாம், மிகவும் எளிமையான கதை தான் இந்த படம்’ என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top