↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வில்லன் நடிகர்களுடன் மோதிய நயன்தாரா! - Cineulagam


தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை ஒரு சில படங்களிலேயே பிடித்து, நம்பர் 1 இடத்திற்கு வந்தவர் நயன்தாரா. இவர் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா வில்லன்களுடன் மோதுவது போல் ஒரு காட்சியாம், அதுவும் சாதரணமாக இல்லை, மாஸ் ஹீரோக்கள் படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி போன்று இருக்குமாம்.
இதற்காக இவர் கடுமையான பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நயன் காது கேளாதவராக நடிக்கிறார் என்பது வதந்தி மட்டுமே என சில நாட்களுக்கு முன் இயக்குனர் கூறியிருந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top