↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் தள்ளிப்போனது? ரசிகர்கள் அதிர்ச்சி - Cineulagam


என்னை அறிந்தால் படம் ஜனவரி 29ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டது. மேலும், படம் இன்று சென்ஸார் செல்வதாக இருந்தது.

ஆனால், ஏற்கனவே இன்று 5 படங்களுக்கு மேல் சென்ஸாரில் இருப்பதால் இன்று என்னை அறிந்தால் படம் சென்ஸார் செய்ய வாய்ப்பில்லை என்று கூறி வந்தனர்.

ஆகவே சிலசமயம் பட ரிலீஸ் மேலும் தள்ளிப்போகலாம் என்ற வதந்தியும் வருகிறது. ஆனா இதுபற்றி படக்குழுவினர் எந்தவொரு அதிகாரபூர்வ அறிக்கையையும் தெரிவிக்கவில்லை.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top