↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
வதந்தியால் சோகமடைந்த அஜித் ரசிகர்கள்? - Cineulagam
என்னை அறிந்தால் படத்தை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படத்தின் சென்ஸார் நேற்று வெளிவந்தது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும், நேற்று சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 9 நிமிடம் என்று தகவல் பரவியது.
இதனால், அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமடைந்து, என்ன தான் படம் நன்றாக இருந்தாலும் 3 மணி நேரம் இந்த காலத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாது என கூற, சில மணி நேரங்களிலேயே இவை எல்லாம் வதந்தி தான் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top